பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

img

வெள்ளிவாடியில் சாலை மறியல் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சேமரசம்பேட்டை பகுதி இனாம் குளத்தூர் கிராமம் வெள்ளிவாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் வெள்ளிவாடி கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்தி டக்கோரி புதனன்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தி ருந்தனர்.